PRODUCT DETAILS
காவிரிக் கரையில் அப்போது... கட்டுரைகளில் இருப்பவை அறுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த காவிரிக் கரைப் பண்பாட்டின் விவரங்கள். அன்றைய எழுத்துலகில் உருவான காவியப் புனைவுகள் விலக்கிவைத்திருந்த பஞ்சைச் சங்கதிகள் இவை. இவற்றைக் கழித்து அந்தப் பண்பாட்டை முழுமையாக அறிய முடியாது. தமிழ்ச் சமுதாயம் இவற்றை மறக்க இருக்கும் நேரத்தில், ‘இப்படியெல்லாம் இருந்தது அப்போது’ என்று துவங்கும் விவரிப்புக் குரலின் தவிப்போடு, காவிரிப் படுகையின் வித்தார மொழியிலேயே பேசும் அனுபவச் சித்திரங்கள் இந்தக் கட்டுரைகள். அவர் காலத்து நினைவுகள் என்று விட்டேற்றியாக விமர்சிக்கும்படி கட்டுரைகளின் ஆசிரியர் இவற்றை விட்டுவிடவில்லை. அன்றைய நினைவுகள் இன்றைய நிலவரத்தை விளித்து நடத்தும் செரிவான உரையாடலாகக் கட்டுரைகளை அமைத்திருக்கிறார் ஆசிரியர். காவியப் புனைவுகளை எழுதியவர்களோடு, எழுதியவற்றை அப்போது வாசித்தவர்களும் சமமாகப் பொறுப்பு ஏற்க வேண்டிய தமிழ்-எழுத்துலகக் குறைபாடு ஒன்றைக் களையும் முயற்சி இத்தொகுப்பு.
A Nostalgic Journey Down the Kaveri: Unveiling a Lost Tamil Culture in "Kaavirik Karaiyil Appothu"
Calling all history and culture enthusiasts, especially those with a love for Tamil heritage! "Kaavirik Karaiyil Appothu" by Thanga Jayaraman transports you to a bygone era, offering a glimpse into the vibrant life that once thrived along the banks of the Kaveri River.
Rediscovering a Forgotten Past:
Panchayat Sanghatis Take Center Stage: This book sheds light on the "Panchayat Sanghatis," a crucial aspect of Tamil culture that has been largely excluded from traditional narratives.
Beyond Epic Legends: Delve deeper than just the grand tales. "Kaavirik Karaiyil Appothu" explores the everyday experiences and cultural nuances that shaped the lives of people along the Kaveri.
A Bridge Between Past and Present: The book doesn't simply indulge in nostalgia. It uses memories to illuminate the present state of Tamil culture, sparking conversations about preservation and identity.
A Unique Storytelling Experience:
Experiential Pictures, Not Mere Reminiscences: Jayaraman avoids the typical "this is how it was" approach. Instead, he paints vivid pictures using his personal experiences, allowing you to feel the essence of the bygone era.
A Rich Conversation: The essays are structured as a dialogue, inviting you to participate in a meaningful discussion about cultural continuity and change.
Why You Should Read "Kaavirik Karaiyil Appothu":
If you're passionate about Tamil culture and history. This book offers a unique perspective on a lesser-known aspect of Tamil life.
If you're interested in the power of memory and storytelling. Jayaraman's approach demonstrates how personal experiences can illuminate the past and inform the present.
If you're concerned about the preservation of cultural heritage. This book serves as a call to action, urging readers to recognize the value of traditions that might otherwise be lost.
"Kaavirik Karaiyil Appothu" is a captivating journey through time, perfect for anyone seeking a deeper understanding of the rich tapestry of Tamil culture.