My Store
Ennathin Oppatra Sakthi by BK Shivani [Paperback] Tamil Edition
பல விஷயங்களை எண்ணிக் குழப்பிக்கொண்டு சோர்வடைகிறீர்களா? ஏன், எதற்கு, எப்படி, இப்படி நடந்திருந்தால், அப்படி நடந்திருந்தால், ஆனால்... என்று குழம்புகிறீர்களா? அப்படியானால் இந்தப் புத்தகம் உங்களுக்கு! * பிரபல ஆன்மிகவாதியான பிரம்மாகுமாரி ஷிவானி பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களை அறிந்துகொள்ளும் பாதையில் வழிநடத்தியிருக்கிறார்....